Unser Beratungstool befindet sich zur Zeit im Aufbau.
Unser Online Shop befindet sich zur Zeit im Aufbau.
Our online store is currently under construction
கதவு விநியோகம்
உங்களது விருப்பத்திற்கு எற்ப மருந்துகளை வீட்டிற்கும் அனுப்பி வைப்போம்.
வெளிநாட்டு வாடிக்கையாளர்
வெளிநாட்டில் மருத்துவ சேவையை பயன்படுத்துபவர்கள் எமது மருந்தகத்திலும் அவர்களது வெளிநாட்டுமருந்து சான்றிதழைக் கொண்டு மருந்துகளை பெற்று கொள்ளலாம்.
சான்றிதல் இல்லையா?
சான்றிதல் இல்லை என்ற பட்சத்தில் அதை பெற்று கொள்ள அல்லது வேறு வழி தேடவும் நாங்கள் தயாராகஉள்ளோம்.
பல் மொழி சேவை
எமதுமருந்தகச்சேவையானது ஜெர்மன், பிரன்சு, இத்தாலி, ஆங்கிலம், அல்பானி, மற்றும் தமிழிலும் வழங்குகிறோம்.
தடுப்பூசிமற்றும்கொரோனாபரிசோதனை
எமது மருந்தகத்தில் பலவிதமான தடுப்பூசிகள்
போட்டுக்கொள்ளலாம்.மற்றும் கொரோனா உயிர்கொள்ளி பரிசோதனை செய்து கொள்ளலாம்.
Fon +41 31 351 17 80
Whatsapp COVID+41 79 920 90 46
Whatsapp Apo +41 79 481 45 25
Fax +41 31 351 57 88
info@kirchenfeldapotheke.ch
kirchapo@hin.ch
Monday - Friday
08:00 to 18:30
Saturday
08:00 to 16:00